ஆந்திராவில் செம்மரம் கடத்தல்: தமிழர்கள் கைது

Forums Inmathi News ஆந்திராவில் செம்மரம் கடத்தல்: தமிழர்கள் கைது

Viewing 1 post (of 1 total)
  • Author
    Posts
  • #8534
    Kalyanaraman M
    Keymaster

    ஆந்திரமாநிலம் திருப்பதியை அடுத்த ஸ்ரீவாரிமெட்டு பகுதியில், செம்மர கடத்தலில் ஈடுபட்ட திருவண்ணாமலையைச் சேர்ந்த சிவக்குமார், ஏழுமலை, மாணிக்கம், சேகர்பாபு என்ற நான்கு பேர் ஆந்திர போலீசாரால் கைது செய்யப்பட்டனர். கடத்தலில் ஈடுபட்டவர்கள் போலீசார் மீது கற்களை வீசி தாக்கியதால் போலீசார் வானத்தை நோக்கி சுட்டுள்ளனர். இவர்களிடமிருந்து பல லட்சம் மதிப்புள்ள செம்மரக்கட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Viewing 1 post (of 1 total)
  • You must be logged in to reply to this topic.

Pin It on Pinterest

Share This