மருத்துவ குணம் உள்ள பாரம்பரிய அரிசி வகைகள்

Forums Communities Farmers மருத்துவ குணம் உள்ள பாரம்பரிய அரிசி வகைகள்

Viewing 1 post (of 1 total)
  • Author
    Posts
  • #8448
    Inmathi Staff
    Moderator

    பாரம்பரிய அரிசியில் இருக்கும் ஒவ்வொரு வகை அரிசிக்கும் ஒவ்வொரு மருத்துவ குணம் உண்டு. பாரம்பரிய அரிசியை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் பலன் கிடைக்கும் என்கிறார்கள் .

    எந்தெந்த அரிசி என்னென்ன பலன்களைத் தரும்!?

    இதோ…

    1. கருப்பு கவுணி அரிசி

    மன்னர்கள் சாப்பிட்ட அரிசி. புற்றுநோய் வராது. இன்சுலின் சுரக்கும்.

    2. மாப்பிள்ளை சம்பா அரிசி :

    நரம்பு, உடல் வலுவாகும். ஆண்மை கூடும்.

    3. பூங்கார் அரிசி :

    சுகப்பிரசவம் ஆகும். தாய்ப்பால் ஊறும்.

    4. காட்டுயானம் அரிசி :

    நீரிழிவு, மலச்சிக்கல், புற்று சரியாகும்.

    5. கருத்தக்கார் அரிசி :

    மூலம், மலச்சிக்கல் போன்றவை சரியாகும்.

    6. காலாநமக் அரிசி :

    புத்தர் சாப்பிட்டதும். மூளை, நரம்பு, இரத்தம், சிறுநீரகம் சரியாகும்.

    7. மூங்கில் அரிசி:

    மூட்டுவலி, முழங்கால் வலி சரியாகும்.

    8. அறுபதாம் குறுவை அரிசி :

    எலும்பு சரியாகும்.

    9. இலுப்பைப்பூசம்பார் அரிசி :

    பக்கவாதத்திற்கு நல்லது. கால்வலி சரியாகும்.

    10. தங்கச்சம்பா அரிசி :

    பல், இதயம் வலுவாகும்.

    11. கருங்குறுவை அரிசி :

    இழந்த சக்தியை மீட்டுத் தரும். கொடிய நோய்களையும் குணப்படுத்தும்.

    12. கருடன் சம்பா அரிசி :

    இரத்தம், உடல், மனம் சுத்தமாகும்.

    13. கார் அரிசி :

    தோல் நோய் சரியாகும்.

    14. குடை வாழை அரிசி :

    குடல் சுத்தமாகும்.

    15. கிச்சிலி சம்பா அரிசி :

    இரும்பு சத்து, சுண்ணாம்பு சத்து அதிகம்.

    16. நீலம் சம்பா அரிசி :

    இரத்த சோகை நீங்கும்.

    17. சீரகச் சம்பா அரிசி :

    அழகு தரும். எதிர்ப்பு சத்தி கூடும்.

    18. தூய மல்லி அரிசி :

    உள் உறுப்புகள் வலுவாகும்.

    19. குழியடிச்சான் அரிசி :

    தாய்ப்பால் ஊறும்.

    20. சேலம் சன்னா அரிசி :

    தசை, நரம்பு, எலும்பு வலுவாகும்.

    21. பிசினி அரிசி :

    மாதவிடாய், இடுப்பு வலி சரியாகும்.

    22. சூரக்குறுவை அரிசி :

    பெருத்த உடல் சிறுத்து அழகு கூடும்.

    23. வாலான் சம்பா அரிசி :

    சுகப்பிரசவம் ஆகும். பெண்களுக்கு அழகு கூடி இடை மெலியும். இடுப்பு வலுவாகும். ஆண்களுக்கு விந்து சக்தி கூடும்.

    24. வாடன் சம்பா அரிசி :

    அமைதியான தூக்கம் வரும்.

Viewing 1 post (of 1 total)
  • You must be logged in to reply to this topic.

Pin It on Pinterest

Share This