நிலத்தில் திடீர் விரிசல்: மக்கள் அச்சம்

Forums Inmathi News நிலத்தில் திடீர் விரிசல்: மக்கள் அச்சம்

Viewing 1 post (of 1 total)
  • Author
    Posts
  • #8406
    Kalyanaraman M
    Keymaster

    ராமநாதபுரம் மாவட்டம், திருப்புலானி அருகேயுள்ளது வளையனேந்தல் கிராமம். இங்கு நிலத்தில் திடீரென விரிசல் ஏற்பட்டது. இதனால், பயந்து போன அப்பகுதி மக்கள், அதிகாரிகளுக்கு தகவல் அளித்தனர். புவியியல் மற்றும் சுரங்கத்துறை அதிகாரிகள், போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து ஆய்வு செய்தனர். கிராமத்தில் இருந்து 100 மீட்டர் தொலைவில் உள்ள ஓஎன்ஜிசி நிறுவனத்தின் தொழிற்சாலை காரணமாக இது போன்று நடப்பதாக மக்கள் புகார் அளித்துள்ளனர்.

Viewing 1 post (of 1 total)
  • You must be logged in to reply to this topic.

Pin It on Pinterest

Share This