டெலிபோன் வழக்கு: தயாநிதி, கலாநிதி விடுவிப்பு செல்லாது- ஐகோர்ட்

Forums Inmathi News டெலிபோன் வழக்கு: தயாநிதி, கலாநிதி விடுவிப்பு செல்லாது- ஐகோர்ட்

Viewing 1 post (of 1 total)
 • Author
  Posts
 • #8403
  Kalyanaraman M
  Keymaster

  முன்னாள் மத்திய அமைச்சர் தயாநிதி, அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி, சன் டிவிக்கு பிஎஸ்என்எல்லின் அதிவேக தொலைபேசி இணைப்புகளை வழங்கியதாக, 2013ல் சிபிஐ வழக்கு தொடர்ந்தது. இதில் தயாநிதி, கலாநிதி உள்ளிட்ட 7 பேர் மீது குற்றம் சுமத்தப்பட்டது.இந்த வழக்கில் இருந்து மார்ச் 14ம் தேதி 7 பேரையும் சிபிஐ கோர்ட் விடுவித்தது.
  இதனை எதிர்த்து சிபிஐ சார்பில், தொடரப்பட்ட மேல்முறையீடு மனுவை விசாரித்த சென்னை ஐகோர்ட், 7 பேரையும் விடுவித்த சிபிஐ கோர்ட்டின் உத்தரவை ரத்து செய்ததுடன் அவர்கள், விசாரணை கோர்ட்டை அணுகி வழக்கை சந்திக்க வேண்டும். சிபிஐ கோர்ட் அவர்களுக்கு எதிரான குற்றச்சாட்டுகளை மீண்டும் பதிவு செய்து விசாரணையை துவங்க வேண்டும் எனவும் உத்தரவிட்டது.

Viewing 1 post (of 1 total)
 • You must be logged in to reply to this topic.

Pin It on Pinterest

Share This