மேட்டூர் அணை குறித்து வதந்திகளை யாரும் நம்ப வேண்டாம். தாழ்வான பகுதிகளில் வசிப்பவர்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும். அணையை அனுமதியின்றி புகைப்படம் எடுப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். கரையோர மற்றும் அணைப்பகுதியில் சிறப்பு போலீசார் தயார்நிலையில் உள்ளனர். பேரிடர் மீட்பு குழுவினரும் 24 மணி நேரம் பணியில் உள்ளனர் என்று சேலம் கலெக்டர் ரோகினி அறிக்கை வெளியிட்டுள்ளார்.