அரசு பள்ளிகளில் ஆசிரியர்கள் நியமனம் குறித்து தமிழக அரசு புது உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது. இதன்படி ஆசிரியர் தகுதி தேர்வு மற்றும் பணி நியமனத்திற்கான போட்டி தேர்வு தனித்தனியாக நடத்தப்படும். போட்டி தேர்வு எழுதுவதற்கு ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெறுவது கட்டாயம் என அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது.
Author
Posts
Viewing 1 post (of 1 total)
கருத்துக்களத்தில் கருத்திடுவதற்கு பதிவு செய்யவும்.