சொத்து வரி உயர்வு: 27 ல் திமுக ஆர்ப்பாட்டம்

Forums Inmathi News சொத்து வரி உயர்வு: 27 ல் திமுக ஆர்ப்பாட்டம்

Viewing 1 post (of 1 total)
  • Author
    Posts
  • #8329
    Kalyanaraman M
    Keymaster

    தமிழகத்தில் சொத்து வரி உயர்த்தப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக சார்பில் வரும் 27 ம் தேதி கண்டன ஆர்ப்பாட்டம் நடக்கும் என அக்கட்சி செயல் தலைவர் ஸ்டாலின் கூறியுள்ளார். அனைத்து மாநகராட்சிகள் மற்றும் நகராட்சிகள் முன்பு காலை 10 மணிக்கு ஆர்ப்பாட்டம் நடக்கும் எனவும் கூறியுள்ளார்.

Viewing 1 post (of 1 total)
  • You must be logged in to reply to this topic.

Pin It on Pinterest

Share This