Forums › Communities › Farmers › எரு மற்றும் புண்ணாக்கில் இருக்கும் சத்து!
- This topic has 0 replies, 1 voice, and was last updated 2 years, 6 months ago by
Inmathi Staff.
-
AuthorPosts
-
July 24, 2018 at 2:58 pm #8322
Inmathi Staff
Moderatorசில புள்ளி விபரங்கள் – நமக்கு தெரிய வேண்டியது
தொழு எருவில் 1.24 விகித அளவு தழைச்சத்தும், 0.78 விகித அளவு மணிச்சத்தும், 2.08 விகித அளவு சாம்பல் சத்தும் உள்ளது.
ஆட்டு எருவில் 2.17 விகித அளவு தழைச்சத்தும், 1.10 விகித அளவு மணிச்சத்தும், 2.00 விகித அளவு சாம்பல் சத்தும் உள்ளது.
கோழி எருவில் 5.00 விகித அளவு தழைச்சத்தும், 2.88 விகித அளவு மணிச்சத்தும், 1.50 விகித அளவு சாம்பல் சத்தும் உள்ளது.
பண்ணை எருவில் 1.25 விகித அளவு தழைச்சத்தும், 0.60 விகித அளவு மணிச்சத்தும், 1.20 விகித அளவு சாம்பல் சத்தும் உள்ளது.
மீன் தூளில் 6.80 விகித அளவு தழைச்சத்தும், 7.10 விகித அளவு மணிச்சத்தும், 1.00 விகித அளவு சாம்பல் சத்தும் உள்ளது.
சணப்பில் 2.30 விகித அளவு தழைச்சத்தும், 0.50 விகித அளவு மணிச்சத்தும், 1.80 விகித அளவு சாம்பல் சத்தும் உள்ளது.
பதப்படுத்தப்பட்ட எலும்பில் 3.40 விகித அளவு தழைச்சத்தும், 20.25 விகித அளவு மணிச்சத்தும் உள்ளது.
ஆட்டு எருவில் 2.17 விகித அளவு தழைச்சத்தும், 1.10 விகித அளவு மணிச்சத்தும், 2.00 விகித அளவு சாம்பல் சத்தும் உள்ளது. கோம்பு, குளம்பு கழிவுகளில் 13.00 விகித அளவு தழைச்சத்து உள்ளது.
தக்கைப்பு ண்டில் 3.50 விகித அளவு தழைச்சத்தும், 0.60 விகித அளவு மணிச்சத்தும், 1.20 விகித அளவு சாம்பல் சத்தும் உள்ளது.
சீமை அகத்தியில் 2.71 விகித அளவு தழைச்சத்தும், 0.53 விகித அளவு மணிச்சத்தும், 2.20 விகித அளவு சாம்பல் சத்தும் உள்ளது.
புங்கம் இலையில் 3.31 விகித அளவு தழைச்சத்தும், 0.44 விகித அளவு மணிச்சத்தும், 2.39 விகித அளவு சாம்பல் சத்தும் உள்ளது.
கிளைரிசீடிரியாவில் 2.90 விகித அளவு தழைச்சத்தும், 0.50 விகித அளவு மணிச்சத்தும், 2.80 விகித அளவு சாம்பல் சத்தும் உள்ளது.
பயிறு வகைகளில் 0.72 விகித அளவு தழைச்சத்தும், 0.20 விகித அளவு மணிச்சத்தும், 0.53 விகித அளவு சாம்பல் சத்தும் உள்ளது.
கடலை புண்ணாக்கில் 7.60 விகித அளவு தழைச்சத்தும், 1.50 விகித அளவு மணிச்சத்தும், 1.30 விகித அளவு சாம்பல் சத்தும் உள்ளது.
வேப்பம் புண்ணாக்கில் 4.90 விகித அளவு தழைச்சத்தும், 1.70 விகித அளவு மணிச்சத்தும், 1.40 விகித அளவு சாம்பல் சத்தும் உள்ளது.
ஆமணக்கு புண்ணாக்கில் 5.30 விகித அளவு தழைச்சத்தும், 1.60 விகித அளவு மணிச்சத்தும், 1.40 விகித அளவு சாம்பல் சத்தும் உள்ளது.
தேங்காய் புண்ணாக்கில் 3.50 விகித அளவு தழைச்சத்தும், 1.50 விகித அளவு மணிச்சத்தும், 2.00 விகித அளவு சாம்பல் சத்தும் உள்ளது.
எள்ளு புண்ணாக்கில் 5.50விகித அளவு தழைச்சத்தும், 1.75 விகித அளவு மணிச்சத்தும், 1.50 விகித அளவு சாம்பல் சத்தும் உள்ளது.
பருத்தி புண்ணாக்கில் 5.00 விகித அளவு தழைச்சத்தும், 1.75 விகித அளவு மணிச்சத்தும், 1.50 விகித அளவு சாம்பல் சத்தும் உள்ளது.
தகவல் உதவி:மதுபாலன், உதவி இயக்குநர் , வேளாண்துறை(ஓய்வு)
-
This topic was modified 2 years, 6 months ago by
Inmathi Staff.
-
This topic was modified 2 years, 6 months ago by
-
AuthorPosts
- You must be logged in to reply to this topic.