மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் வெளியேறுவதால் மக்கள் பாதுகாப்புடன் இருக்க அமைச்சர் எச்சரிக்கை!

Forums Communities Farmers மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் வெளியேறுவதால் மக்கள் பாதுகாப்புடன் இருக்க அமைச்சர் எச்சரிக்கை!

Viewing 1 post (of 1 total)
  • Author
    Posts
  • #8317
    Inmathi Staff
    Moderator

    மேட்டூர் அணை முழு கொள்ளளாவை ஜூலை 23ஆம் தேதி அன்று எட்டியது. அதனையடுத்து  நிமிடத்துக்கு  78,000 கன அடிநீர் திறந்துவிடப்பட்டுள்ளது. அணையில்  இருந்து தண்ணீர் வேகமாக வெளியேறுவதால் பள்ளமான பகுதிகளில் உள்ள மக்கள் பாதுகாப்பான பகுதிகளில்  செல்வதற்கு மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.

    மேலும் பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக வருவாய் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் செய்தியாளர்களிடம் கூறியுள்ளார். தண்ணீர் வரும் பகுதிகளில் குளிக்க, மீன்பிடிக்க  நீச்சலாட அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. கால்நடைகளை பாதுகாப்பாக வைத்திருக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Viewing 1 post (of 1 total)
  • கருத்துக்களத்தில் கருத்திடுவதற்கு பதிவு செய்யவும்.

Pin It on Pinterest

Share This