கோவையில் பாதுகாப்பு படை வீரர் தற்கொலை

Forums Inmathi News கோவையில் பாதுகாப்பு படை வீரர் தற்கொலை

Viewing 1 post (of 1 total)
 • Author
  Posts
 • #8271
  Kalyanaraman M
  Keymaster

  கோவை மாவட்டம் கோவைபுதூரைச் சேர்ந்த அமர்நாத் என்ற பாதுகாப்பு படை வீரர், பயிற்சி மையத்தில் நேற்று இரவு மரம் ஒன்றில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். அவரது உடலை கைப்பற்றிய போலீசார் தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரித்து வருகின்றனர்.

Viewing 1 post (of 1 total)
 • You must be logged in to reply to this topic.

Pin It on Pinterest

Share This