வெடிகுண்டு வீசி அதிமுக பிரமுகர் கொலை

Forums Inmathi News வெடிகுண்டு வீசி அதிமுக பிரமுகர் கொலை

Viewing 1 post (of 1 total)
  • Author
    Posts
  • #8268
    Kalyanaraman M
    Keymaster

    நாகை மாவட்டம், மயிலாடுதுறையை அடுத்த சீர்காழி அதிமுக கிளை பிரிவு மாணவர் அணி செயலாளரான ரமேஷ்பாபு, கான்ட்ராக்டராகவும் இருந்து வந்தார். கான்ட்ராக்டர் ஒருவரை சந்தித்து விட்டு, தனது காரில் ஏறிய இவரை 10 பேர் கொண்டு மர்ம கும்பல் அரிவாளால் வெட்டியும், வெடிகுண்டு வீசியும் கொலை செய்துள்ளது. இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Viewing 1 post (of 1 total)
  • You must be logged in to reply to this topic.

Pin It on Pinterest

Share This