செய்யாத்துரைக்கு ஐடி சம்மன்

Forums Inmathi News செய்யாத்துரைக்கு ஐடி சம்மன்

Viewing 1 post (of 1 total)
  • Author
    Posts
  • #8266
    Kalyanaraman M
    Keymaster

    வரி ஏய்ப்பு மற்றும் சோதனையில், ரூ.183 கோடி கணக்கில் வராத பணம் கைப்பற்றப்பட்ட விவகாரம் தொடர்பாக எஸ்பிகே குழும உரிமையாளர் நாகராஜ், நெடுஞ்சாலைத்துறை ஒப்பந்தக்காரர் செய்யாத்துறை, கட்டுமான நிறுவன உரிமையாளர் ரவிச்சந்திரன் ஆகியோருக்கு வருமான வரித்துறை சம்மன் அனுப்பி உள்ளது. இன்று மாலைக்குள் நுங்கம்பாக்கம் வருமான வரித்துறை அலுவலகத்தில் நேரில் ஆஜராகவும் நோட்டீசில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Viewing 1 post (of 1 total)
  • You must be logged in to reply to this topic.

Pin It on Pinterest

Share This