18 எம்.எல்.ஏ தகுதி நீக்க வழக்கு: விசாரணை துவங்கியது

Forums Inmathi News 18 எம்.எல்.ஏ தகுதி நீக்க வழக்கு: விசாரணை துவங்கியது

Viewing 1 post (of 1 total)
  • Author
    Posts
  • #8250
    Kalyanaraman M
    Keymaster

    சசிகலா ஆதரவு, .எம்.எல்.ஏ,க்கள், 18 பேர் தகுதி நீக்கம் செய்யப்பட்ட வழக்கை, சென்னை உயர்நீதிமன்றத்தில், இன்று(ஜூலை 23) முதல் மூன்றாவது நீதிபதி, சத்திய நாராயணன் விசாரிக்கிறார். தொடர்ந்து ஐந்து நாட்கள், விசாரணை நடைபெற உள்ளது. விரைவில் வழக்கு முடிவுக்கு வந்து, தீர்ப்பு வெளியாகும் என, எதிர்பார்க்கப்படுகிறது.

Viewing 1 post (of 1 total)
  • You must be logged in to reply to this topic.

Pin It on Pinterest

Share This