மேட்டூர் அணை நிரம்பியதால் பாதுகாப்பு பணிகள் குறித்து முதல்வர் ஆலோசனை

Forums Inmathi News மேட்டூர் அணை நிரம்பியதால் பாதுகாப்பு பணிகள் குறித்து முதல்வர் ஆலோசனை

Viewing 1 post (of 1 total)
  • Author
    Posts
  • #8243
    Inmathi Staff
    Moderator

    மேட்டூர் அணை 5 ஆண்டுகளுக்கு பிறகு இன்று முழு கொள்ளளவை எட்டியுள்ளது. இதனால் மேட்டூர் அணையில் இருந்து 30,000 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுவதால் அருகில் இருக்கும் கிராம மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தி வருகிறது.

    இந்நிலையில் தலைமை அலுவலகத்தில் முதல்வர்  எடப்பாடி கே பழனிச்சாமி அதிகாரிகளுடன் மேட்டூர் அணையில் பேரிடர் முன்னெச்சரிக்கை பணி குறித்து ஆலோசனை செய்து வருகிறார்.

Viewing 1 post (of 1 total)
  • You must be logged in to reply to this topic.

Pin It on Pinterest

Share This