வடவங்கத்திற்கு மீன் பிடிக்க செல்ல வேண்டாம் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை

Forums Communities Fishermen வடவங்கத்திற்கு மீன் பிடிக்க செல்ல வேண்டாம் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை

Viewing 1 post (of 1 total)
  • Author
    Posts
  • #8225
    Inmathi Staff
    Moderator

    வட வங்கக்கடலில் மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தியுள்ளது. தென்மேற்கு திசையில் தமிழகம், புதுச்சேரி கடலோர பகுதிகளில் மணிக்கு 35 முதல் 55 கி.மீ. வரை காற்று வீசும் என்று தெரிவித்துள்ள வானிலை ஆய்வுமையம், தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மீனவர்கள் எச்சரிக்கையுடன் கடலுக்கு செல்ல வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Viewing 1 post (of 1 total)
  • You must be logged in to reply to this topic.

Pin It on Pinterest

Share This