அமித்ஷா ஆதரவு கேட்டார்:செல்லூர் ராஜூ

Forums Inmathi News அமித்ஷா ஆதரவு கேட்டார்:செல்லூர் ராஜூ

Viewing 1 post (of 1 total)
  • Author
    Posts
  • #8183
    Kalyanaraman M
    Keymaster

    மதுரையில் அமைச்சர் செல்லூர் ராஜூ கூறுகையில், பிரதமர் மோடயும், அமித்ஷாவும், முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் பன்னீர் செல்வத்திடம் ஆதரவு கேட்டதால், லோக்சபாவில் மத்திய அரசுக்கு ஆதரவாக அதிமுக ஓட்டளித்தது.
    ஊழல் குறித்து அமித்ஷா கூறியது திமுக ஆட்சியில் நடந்தவை. ஊழல் எல்லா காலத்திலும் நடந்துள்ளது. ஊழல் இல்லாமல் இல்லை. மீடியாக்கள் அதிகரித்துவிட்டதால் அனைத்து தகவல்களும் உடனுக்குடன் வெளிவருகின்றன.

    திமுக ஆட்சி காலத்தில் விஞ்ஞான ரீதியாக ஊழல் நடந்தது. இன்று முதல்வர், எளிமையாக உள்ளார். திட்டங்களை துவக்கி வைக்கிறார். இதனால், அரசை யாராலும் விமர்சனம் செய்வது கிடையாது. இவ்வாறு அவர் கூறினார்

Viewing 1 post (of 1 total)
  • You must be logged in to reply to this topic.

Pin It on Pinterest

Share This