சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதி ஆகிறார் தஹில்ரமணி

Forums Inmathi News சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதி ஆகிறார் தஹில்ரமணி

Viewing 1 post (of 1 total)
 • Author
  Posts
 • #8098
  Kalyanaraman M
  Keymaster

  மும்பை ஐகோர்ட் மூத்த நீதிபதியாக தஹில் ரமணியை, சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதியாக்க கொலிஜியம் பரிந்துரை செய்துள்ளது. தற்போதைய சென்னை ஐகோர்ட் நீதிபதி இந்திரா பானர்ஜிக்கு சுப்ரீம் கோர்ட் நீதிபதியாக பதவி உயர்வு அளிக்குமாறு கொலிஜியம் பரிந்துரை செய்திருந்தது.

Viewing 1 post (of 1 total)
 • You must be logged in to reply to this topic.

Pin It on Pinterest

Share This