5 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

Forums Inmathi News 5 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

Viewing 1 post (of 1 total)
  • Author
    Posts
  • #8086
    Kalyanaraman M
    Keymaster

    தென்மேற்கு பருவமழை வலுப்பெற்றதால், தேனி, திண்டுக்கல், நீலகிரி, கோவை, நெல்லை மாவட்ட மலைப்பகுதியில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. வெப்ப சலனம் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் இடியுடன் மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை மையம் வெளியிட்ட அறிக்கை வெளியிட்டுள்ளது.

Viewing 1 post (of 1 total)
  • You must be logged in to reply to this topic.

Pin It on Pinterest

Share This