இன்ஜினியரிங் கவுன்சிலிங்கிற்கான அவகாசத்தை நீட்டிக்க வேண்டும் என அண்ணா பல்கலை சார்பில், சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. மருத்துவ கவுன்சிலிங் முடியாத காரணத்தினால், அவகாசத்தை நீட்டிக்க வேண்டும் என மனுவில் கூறப்பட்டிருந்தது.
இதனை விசாரித்த கோர்ட், இன்ஜினியரிங் கவுன்சிலிங்கை ஆக.,31வரை நடத்தி கொள்ள அனுமதி வழங்கப்பட்டது. முன்னதாக ஜூலை 31 ம் தேதியுடன் கவுன்சிலிங்கை முடிக்க உத்தரவிடப்பட்டிருந்தது.