வரி ஏய்ப்பு இருப்பதால் வருமான வரி சோதனை – துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம்

Forums Inmathi News வரி ஏய்ப்பு இருப்பதால் வருமான வரி சோதனை – துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம்

Viewing 1 post (of 1 total)
 • Author
  Posts
 • #8071
  Kalyanaraman M
  Keymaster

  காவிரி நீர் கடைமடை பகுதிக்கு செல்வதற்கு முன்பாக அங்கு தூர் வாரும் பணிகள் நிறைவடையும் என துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். கோவையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், வரி ஏய்ப்பு இருப்பதால் வருமான வரி சோதனை நடைபெறுவதாகவும் கூறினார்.

Viewing 1 post (of 1 total)
 • கருத்துக்களத்தில் கருத்திடுவதற்கு பதிவு செய்யவும்.

Pin It on Pinterest

Share This