தெலுங்கானாவில் மீனவர்களுக்கு மானியத் திட்டம் : பயனாளிகள் குலுக்கலில் தேர்வு

Forums Communities Fishermen தெலுங்கானாவில் மீனவர்களுக்கு மானியத் திட்டம் : பயனாளிகள் குலுக்கலில் தேர்வு

Viewing 1 post (of 1 total)
  • Author
    Posts
  • #8065
    Inmathi Staff
    Moderator

    தெலுங்கானாவில், மீனவர் மேம்பாட்டுத் திட்டத்தின் மூலம், மீனவர்களுக்கு ஐஸ் பெட்டி, மொபட், மற்றும் பெட்டி ஆட்டோக்கள் உள்ளிட்ட மீன் பராமரிப்பு மற்றும் உபகரணங்களை 90% மானியத்துடன் வழங்க அம்மாநில அரசு முடிவு செய்துள்ளது. இதற்கான பயனாளிகளுக்கான விண்ணப்பம் அதிகளவில் வந்தால் குலுக்கல் முறையில் பயனாளிகளை தேர்வு செய்வது எனவும் அரசு முடிவு செய்துள்ளது.

    பயனாளிகளை குலுக்கல் முறையில் தேர்ந்தெடுப்பது நல்ல முறை எனவும், அரசியல்வாதிகளுக்கு வேண்டியவர்களுக்கு வழங்கும் நடைமுறை இதன் மூலம் மாற்றப்படும் எனவும் தேசிய மீனவர் பேரவை தலைவர் மா. இளங்கோ கூறுகிறார்.

Viewing 1 post (of 1 total)
  • கருத்துக்களத்தில் கருத்திடுவதற்கு பதிவு செய்யவும்.

Pin It on Pinterest

Share This