நம்பிக்கையில்லா தீர்மானம்: அதிமுக ஆதரவில்லை

Forums Inmathi News நம்பிக்கையில்லா தீர்மானம்: அதிமுக ஆதரவில்லை

Viewing 1 post (of 1 total)
  • Author
    Posts
  • #8025
    Kalyanaraman M
    Keymaster

    ஆந்திராவிற்கு சிறப்பு அந்தஸ்து வழங்கவில்லை எனக்கூறி தெலுங்கு தேசம் கட்சி, மத்திய அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வருகிறது. காவிரி பிரச்னைக்காக, பார்லிமென்டை 22 நாட்கள் அதிமுக எம்.பி.,க்கள் முடக்கி வைத்தபொழுது, எந்த மாநில எம்.பி.,யும் ஆதரவு தரவில்லை. இதனால் தமிழகம் நம்பிக்கையில்லா தீர்மானத்தை ஆதரிக்காது.

    மேலும், எட்டு வழிச்சாலை திட்டத்திற்காக 90 சதவீத பணிகள் முடிவடைந்து விட்டன. ஒரு சிலர் மட்டுமே அரசியல் காரணங்களுக்காக வளர்ச்சி பணிகளை எதிர்க்கின்றனர் என்று செய்தியாளர்கள் சந்திப்பில் தமிழக முதல்வர் பழனிச்சாமி தெரிவித்தார்.

Viewing 1 post (of 1 total)
  • You must be logged in to reply to this topic.

Pin It on Pinterest

Share This