புதுச்சேரி சட்டசபைக்கு செல்ல நியமன எம்எல்ஏக்களுக்கு அனுமதி

Forums Inmathi News புதுச்சேரி சட்டசபைக்கு செல்ல நியமன எம்எல்ஏக்களுக்கு அனுமதி

Viewing 1 post (of 1 total)
 • Author
  Posts
 • #8023
  Kalyanaraman M
  Keymaster

  புதுச்சேரி சட்டசபையில் சாமிநாதன், சங்கர், செல்வகணபதி ஆகியோர் நியமன எம்எல்ஏக்களாக நியமிக்கப்பட்டனர். இதனை சபாநாயகர் ஏற்று கொள்ளவில்லை. இதனையடுத்து சென்னை ஐகோர்ட்டில் 3 பேரும் வழக்கு தொடர்ந்தனர். இதனை விசாரித்த கோர்ட், 3 பேரது நியமனம் செல்லும் என்ற தீர்ப்பு வழங்கியது. இதனை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த போது, ஐகோர்ட் உத்தரவுக்கு தடை விதிக்க மறுத்ததுடன், 3 பேரையும் சட்டசபையில் அனுமதிக்க வேண்டும் என சுப்ரீம் கோர்ட் உத்தரவு பிறப்பித்துள்ளது.

Viewing 1 post (of 1 total)
 • You must be logged in to reply to this topic.

Pin It on Pinterest

Share This