கரும்புக்கு ஒரு டன்னுக்கு ரூ.3500 வழங்க வேண்டும்-காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர்

Forums Communities Farmers கரும்புக்கு ஒரு டன்னுக்கு ரூ.3500 வழங்க வேண்டும்-காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர்

Viewing 1 post (of 1 total)
  • Author
    Posts
  • #8020
    Inmathi Staff
    Moderator

    கரும்புக்கு ரூ.3500 வழங்க வேண்டும் என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திருநாவுக்கரசர் கோரிக்கைவிடுத்துள்ளார்.

    மத்திய அரசு அண்மையில் நெல்லுக்கு ஆதார விலையாக கிலோவுக்கு 2 ரூபாய் உயர்த்தியதாக அறிவித்தது. மேலும் பருத்தி உள்ளிட்ட சில பயிர்களுக்கு ஆதாரவிலையை அதிகரித்ததாக அறிவித்தது. இந்நிலையில் கரும்புக்கு ஒரு டன்னுக்கு ரூ.3500 வான்க வேண்டும் என தமிழ்நாடு காங்கிரஸ்  கமிட்டி தலைவர் திருநாவுகக்ரசர் கோரிக்கை விடுத்துள்ளார். மேலும் அரசு இந்த தொகையை தஹ்ர மறுத்தால் விவசாயிகளாஇ ஒருங்கிணைத்து போராட்டம் நடத்துவோம் என கூறியுள்ளார்.

Viewing 1 post (of 1 total)
  • You must be logged in to reply to this topic.

Pin It on Pinterest

Share This