தருமபுரி வேளாண் தொழில்நுட்பக் கண்காட்சி ஜுலை 20 கோலாகல ஆரம்பம்

Forums Communities Farmers தருமபுரி வேளாண் தொழில்நுட்பக் கண்காட்சி ஜுலை 20 கோலாகல ஆரம்பம்

Viewing 1 post (of 1 total)
  • Author
    Posts
  • #8002
    madhu balan
    Participant

    அடியேன் இயற்கை வேளாண்மைப் பற்றி பேசுகிறேன்.


    (AGRI EXPO 2018)
    ?இடம்:DNC விஜய் மஹால், தருமபுரி
    தேதி: 20,21,22(மூன்று நாட்கள் நடைபெற உள்ளது)
    ? இக்கண்காட்சியில் சிறு,குறு வேளாண் தொழில் நிறுவனங்கள் பங்கு பெற உள்ளன.
    ?விவசாயத்தில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் வகையில் நடைபெறும் இக்கண்காட்சியில் இந்தியா முழுவதில் இருந்து அரங்கு அமைக்கப்பட உள்ளன.
    ?இக்கண்காட்சியில் தொழில்நுட்பம் சார்ந்த நவீன வேளாண் உபகரணங்கள் விவசாயம் சார்ந்த பால் பண்ணை தொழில் நுட்பங்கள்,சூரிய ஒளி பம்பு செட்டுகள்,நவீன நீர்பாசன கருவிகள்,மற்றும் தானியங்கி கருவிகள் இன்னும் பல காணலாம்.
    ?இந்த விவசாய கண்காட்சிக்கு அனுமதி இலவசம் …. இந்த விவசாய கண்காட்சிக்கு தர்மபுரி,கிருஷ்ணகிரி, சேலம்,
    திருவண்ணாமலை, கர்நாடக ஆந்திர மாநில விவசாயிகளை அன்புடன் அழைக்கிறோம் ?? ??தொடர்புக்கு : நல்லியப்பன்
    ஒருங்கிணைப்பாளர்
    8610744313.

Viewing 1 post (of 1 total)
  • You must be logged in to reply to this topic.

Pin It on Pinterest

Share This