நிலஉரிமையாளர்களுக்கு எதிராக காவல் துறை பலத்தை பிரயோகிக்கக்கூடாது- உயர்நீதிமன்றம்

Forums Inmathi News நிலஉரிமையாளர்களுக்கு எதிராக காவல் துறை பலத்தை பிரயோகிக்கக்கூடாது- உயர்நீதிமன்றம்

Viewing 1 post (of 1 total)
  • Author
    Posts
  • #7955
    Kalyanaraman M
    Keymaster

    சென்னை சேலம் எட்டு வழிச்சாலைக்கு நிலத்தை கையகப்படுத்த எதிர்ப்பு தெரிவிக்கும் நிலஉரிமையாளர்களுக்கு எதிராக காவல் துறையின் பலத்தை பிரயோகிக்கக்கூடாது என்று சென்னை உயர்நீதி மன்றம் உத்தரவு. பூவுலகின் நண்பர்கள் உட்பட பலர் தொடுத்த வழக்கில் இன்று உத்தரவு.

    மேலும், காவல்துறையினரால் நில உரிமையாளர்கள் தாக்கப்பட்டதற்கு உயர்நீதிமன்றம் கண்டனத்தை தெரிவித்துள்ளது.

    வழக்கு ஆகஸ்ட் மாதம் 2ஆம் ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு.

Viewing 1 post (of 1 total)
  • You must be logged in to reply to this topic.

Pin It on Pinterest

Share This