முதல்வர் இன்று சேலம் வருகை

Forums Inmathi News முதல்வர் இன்று சேலம் வருகை

Viewing 1 post (of 1 total)
 • Author
  Posts
 • #7940
  Kalyanaraman M
  Keymaster

  முதல்வர் பழனிசாமி, நாளை ( 19ம் தேதி) மேட்டூர் அணை திறப்பு நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக, இன்று (18 ம் தேதி ) சேலம் செல்கிறார். கோவைக்கு விமானம் மூலம் செல்லும் முதல்வர், அங்கிருந்து சாலை மார்க்கமாக சேலம் செல்கிறார்.

Viewing 1 post (of 1 total)
 • கருத்துக்களத்தில் கருத்திடுவதற்கு பதிவு செய்யவும்.

Pin It on Pinterest

Share This