புழல் சிறையிலிருந்து 17 கைதிகள் விடுவிப்பு

Forums Inmathi News புழல் சிறையிலிருந்து 17 கைதிகள் விடுவிப்பு

Viewing 1 post (of 1 total)
 • Author
  Posts
 • #7935
  Kalyanaraman M
  Keymaster

  எம்.ஜி.ஆர்., நூற்றாண்டு விழாவை முன்னிட்டு 10 ஆண்டுகளுக்கு மேல் சிறையில் இருக்கும் கைதிகளை தமிழக அரசு விடுவித்து வருகிறது. அந்த வகையில் 7 வது கட்டமாக இன்று 17 பேர் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

Viewing 1 post (of 1 total)
 • You must be logged in to reply to this topic.

Pin It on Pinterest

Share This