காவிரி மருத்துவமனையில் கருணாநிதி சிகிச்சை

Forums Inmathi News காவிரி மருத்துவமனையில் கருணாநிதி சிகிச்சை

Viewing 1 post (of 1 total)
 • Author
  Posts
 • #7934
  Kalyanaraman M
  Keymaster

  மருத்துவ பரிசோதனைக்காக திமுக தலைவர் கருணாநிதி இன்று காவிரி மருத்துவமனைக்கு சென்றார். அங்கு, கருணாநிதிக்கு டிரகியாஸ்டமி கருவி அகற்றப்பட்டு 4வது முறையாக புதிய கருவி பொருத்தப்பட்டது.

Viewing 1 post (of 1 total)
 • You must be logged in to reply to this topic.

Pin It on Pinterest

Share This