மண்டபதிலிருந்து – இலங்கைக்கு கடத்த முயன்ற சுமார் 30லட்சம் மதிப்பிலான 300கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்து 4 பேரை கைது செய்து மண்டபம் க்யூ பிரிவு போலிசார் நடவடிக்கை. கைது செய்யப்பட்டவர்களிடம் மண்டபம் காவல்நிலையத்தில் வைத்து தீவிர விசாரணை செய்து வருகின்றனர்.