ராமேஸ்வரம் மீனவர்களின் போராட்டம் வாபஸ்

Forums Communities Fishermen ராமேஸ்வரம் மீனவர்களின் போராட்டம் வாபஸ்

Viewing 1 post (of 1 total)
  • Author
    Posts
  • #7920
    Inmathi Staff
    Moderator

    இலங்கை சிறையில் உள்ள 16 மீனவர்களையும், 187விசைப்படகுகளையும் விடுதலை செய்ய வலியுறுத்தி இராமேஸ்வரம் மீனவர்கள் கடந்த 8நாட்களாக வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர், இந்நிலையில் மீனவர்களின் கோரிக்கைகளை தமிழக அரசு நிறைவேற்றும் என வாக்குறுதியளித்ததின்பேரில் மீனவர்கள் போராட்டதை வாபஸ் பெற்றுகொண்டு கடலுக்கு சென்றனர்.

Viewing 1 post (of 1 total)
  • கருத்துக்களத்தில் கருத்திடுவதற்கு பதிவு செய்யவும்.

Pin It on Pinterest

Share This