இலங்கை சிறையில் உள்ள 16 மீனவர்களையும், 187விசைப்படகுகளையும் விடுதலை செய்ய வலியுறுத்தி இராமேஸ்வரம் மீனவர்கள் கடந்த 8நாட்களாக வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர், இந்நிலையில் மீனவர்களின் கோரிக்கைகளை தமிழக அரசு நிறைவேற்றும் என வாக்குறுதியளித்ததின்பேரில் மீனவர்கள் போராட்டதை வாபஸ் பெற்றுகொண்டு கடலுக்கு சென்றனர்.