ராமேஸ்வரத்தில் வெடிகுண்டிற்கு பயந்து வீட்டை காலி செய்த மீனவ குடும்பம்

Forums Communities Fishermen ராமேஸ்வரத்தில் வெடிகுண்டிற்கு பயந்து வீட்டை காலி செய்த மீனவ குடும்பம்

Viewing 1 post (of 1 total)
  • Author
    Posts
  • #7844
    Inmathi Staff
    Moderator

    கடந்த 25ம் தேதி தங்கச்சிமடம் அந்தோணியார்புரத்தில் மீனவர் எடிசன் தனது வீட்டுக்கு கழிவு நீர் தொட்டிக்காக குழி தோண்டிய போது பெரும் ஆயுதக் குவியல்கள் கண்டெடுக்கப்பட்டன. அவற்றில், மீட்கப்பட்ட ஆயுத குவியல்கள் 24 நாட்கள் ஆகியும் இன்னும் வெடி பொருட்களை அப்புறபடுத்தாததால் எந்த நேரத்திலும் வெடிக்கலாம் எனவே தங்களின் உயிரை காப்பாற்ற வேண்டும் என்பதற்காக வீட்டின் உரிமையாளர் எடிசன் வீட்டை காலி செய்துள்ளதாக பாம்பனிலிருந்து கெவிஸ்டன் கூறுகிறார்.

    • This topic was modified 2 years, 2 months ago by Inmathi Staff.
Viewing 1 post (of 1 total)
  • You must be logged in to reply to this topic.

Pin It on Pinterest

Share This