2வது நாளாக தொடரும் வருமானவரி சோதனை

Forums Inmathi News 2வது நாளாக தொடரும் வருமானவரி சோதனை

Viewing 1 post (of 1 total)
  • Author
    Posts
  • #7829
    Inmathi Staff
    Moderator

    தமிழக அரசின் நெடுஞ்சாலை துறை ஒப்பந்த பணிகளை, எஸ்.பி.கே., என்ற, கட்டுமான நிறுவனத்தில் வருமான வரித்துறை அதிகாரிகள் நடத்திய சோதனையில் ரூ.163 கோடி மற்றும் 101 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டன.

    இந்நிலையில், சென்னையில் நெளம்பூர், தாம்பரம், அயனாவரம் உள்ளிட்ட இடங்களில் உள்ள செய்யாதுரையின் உறவினர்கள் வீடுகளில் 2வது நாளாக அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

Viewing 1 post (of 1 total)
  • You must be logged in to reply to this topic.

Pin It on Pinterest

Share This