துணை இயக்குனர் அலுவலகங்களில் பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்த தடை

Forums Inmathi News துணை இயக்குனர் அலுவலகங்களில் பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்த தடை

Viewing 1 post (of 1 total)
  • Author
    Posts
  • #7826
    Inmathi Staff
    Moderator

    தமிழகத்தில் அடுத்த ஆண்டு முதல் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்த தடை அமலாக உள்ளது.

    தற்போது தமிழகத்தில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் மாவட்ட சுகாதார துணை இயக்குனர் அலுவலகங்களில் பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்த இம்மாதம் தடை செய்யப்பட்டுள்ளது என பொதுசுகாதாரத்தறை இயக்குனர் குழந்தைசாமி தெரிவித்துள்ளார்.

Viewing 1 post (of 1 total)
  • You must be logged in to reply to this topic.

Pin It on Pinterest

Share This