நீட் தேர்விற்கு 412 மையம்: அமைச்சர் செங்கோட்டையன்

Forums Inmathi News நீட் தேர்விற்கு 412 மையம்: அமைச்சர் செங்கோட்டையன்

Viewing 1 post (of 1 total)
  • Author
    Posts
  • #7825
    Inmathi Staff
    Moderator

    அடுத்த மாதம் முதல் தமிழகத்தில் 412 மையங்களில் நீட் தேர்வு பயிற்சி மையம் செயல்படும் என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.

    அனைத்து மாவட்ட நுாலகங்களிலும் ஐ.ஏ.எஸ்., அகாடமி செயல்பட இரு மாதத்தில் நடவடிக்கை எடுக்கப்படும். தமிழகத்தில் உள்ள 4622 நுாலகங்களில் 314 முழுமையாக செயல்படுகின்றன. இந்த நுாலகங்கள் ஒரு மாதத்திற்குள் கம்ப்யூட்டர் மயமாக்கப்படும். மாணவர்களின் திறன் அறிந்து ஐ.ஏ.எஸ்., மற்றும் குரூப் தேர்விற்கு பயிற்சி அளிக்கப்படும், என்றார்.

Viewing 1 post (of 1 total)
  • You must be logged in to reply to this topic.

Pin It on Pinterest

Share This