மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என வானிலை எச்சரிக்கை

Forums Communities Fishermen மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என வானிலை எச்சரிக்கை

Viewing 1 post (of 1 total)
  • Author
    Posts
  • #7817
    Inmathi Staff
    Moderator

    தென்மேற்கு பருவ மழை தீவிரம் அடைந்துள்ளதன் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரி யில் கடற்கரை ஒட்டிய  பகுதியில் தரைக்காற்று வேகமாக வீசும் என்பதால் மீனவர்கள் கடலுக்கு செல்லவேண்டாம் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Viewing 1 post (of 1 total)
  • You must be logged in to reply to this topic.

Pin It on Pinterest

Share This