நீட் விவகாரம் தொடர்பாக சென்னை தலைமை செயலகத்தில் முதலமைச்சர் பழனிசாமி, அமைச்சர்களுடன் ஆலோசனை நடத்தினார்.நீட் தேர்வு தொடர்பாக வழக்கு தொடரப்பட்டதால், இரண்டாம் கட்ட மருத்துவ கலந்தாய்வு தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
மேலும் அடுத்த ஆண்டு முதல் சித்தா மற்றும் ஹோமியோபதி படிப்புகளுக்கும் நீட் தேர்வு கொண்டு வரவுள்ளதைப்பற்றியும் ஆலோசனை.இந்திய மருத்துவமுறை படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை 12ம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில் நடைப்பெறும் என்று உறுதியளித்தார்.