புதுச்சேரி சட்டபேரவைக்குள் வர பாஜக நியமன எம்.எல்.ஏக்கள் 3 பேருக்கு தடை

Forums Inmathi News புதுச்சேரி சட்டபேரவைக்குள் வர பாஜக நியமன எம்.எல்.ஏக்கள் 3 பேருக்கு தடை

Viewing 1 post (of 1 total)
 • Author
  Posts
 • #7758
  Kalyanaraman M
  Keymaster

  புதுச்சேரி சட்டபேரவை வர நியமன எம்.எல்.ஏக்கள் 3 பேருக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. பாஜக நியமன எம்.எல்.ஏக்கள், சாமிநாதன், சங்கர், செல்வகணபதி பேரவைக்குள் செல்ல திட்டமிட்டர்னர். பேரவைக்கு வர நியமன எம்.எல்.ஏக்களுக்கு சபாநாயகர் வைத்தியலிங்கம் அனுமதி மறுத்துள்ளார்

Viewing 1 post (of 1 total)
 • கருத்துக்களத்தில் கருத்திடுவதற்கு பதிவு செய்யவும்.

Pin It on Pinterest

Share This