செய்தியாளர் ஷாலினி உயிரிழப்பு: தமிழக முதல்வர் நிதியுதவி

Forums Inmathi News செய்தியாளர் ஷாலினி உயிரிழப்பு: தமிழக முதல்வர் நிதியுதவி

Viewing 1 post (of 1 total)
  • Author
    Posts
  • #7751
    Kalyanaraman M
    Keymaster

    திண்டுக்கல் அருகே நிகழ்ந்த சாலைவிபத்தில் தனியார் தொலைக்காட்சி செய்தியாளர் ஷாலினி உயிரிழந்தார். அவரது மறைவுக்கு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி இரங்கல் தெரிவித்து ரூ. 3 லட்சம் நிதியுதவி வழங்க உத்தரவிட்டுள்ளார்.

Viewing 1 post (of 1 total)
  • You must be logged in to reply to this topic.

Pin It on Pinterest

Share This