பேராசிரியை நிர்மலாதேவி ஜாமின் மனுவை ஆறாவது முறையாக ஸ்ரீவில்லிபுத்துார் கோர்ட் தள்ளுபடி செய்தது. கல்லுாரி மாணவிகளை தவறான பாதைக்கு அலைபேசியில் அழைத்ததாக அருப்புக்கோட்டை பேராசிரியை நிர்மலாதேவி கைது செய்யப்பட்டார். வழக்கை சி.பி.சி.ஐ.டி., விசாரிக்கின்றனர். ஜாமின் கோரி நிர்மலாதேவி ஸ்ரீவில்லிபுத்துார் கோர்ட்டில் 6வது முறையாக தாக்கல் செய்த மனு தள்ளுபடி ஆனது.