வங்கக் கடலில் 60 கி.மீ வேகத்துடன் காற்று வீசும்

Forums Communities Fishermen வங்கக் கடலில் 60 கி.மீ வேகத்துடன் காற்று வீசும்

Viewing 1 post (of 1 total)
  • Author
    Posts
  • #7748
    Kalyanaraman M
    Keymaster

    வங்ககடலில்  மணிக்கு 60 கிலோ மீட்டர் வேகத்திற்கு  காற்று வீசுவதால், தமிழகம் மற்றும் புதுவை மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. வெப்பச்சலனம் காரணமாக தமிழகம் மற்றும் புதுவையில் ஒர் இரு இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Viewing 1 post (of 1 total)
  • You must be logged in to reply to this topic.

Pin It on Pinterest

Share This