தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு உள்ளது. கோவை, நெல்லை, தேனி, நீலகிரி, திண்டுக்கல் மாவட்டங்களில் பலத்த மழை பெய்யக்கூடும். சென்னையில் மாலை நேரங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளது என்று சென்னை வானிலை மையம் அதிகாரி தகவல். மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்று கெட்டுக்கொண்டார்.