சென்னை புழல் சிறையில் இருந்து இயக்குனர் கவுதமன் விடுதலை

Forums Inmathi News சென்னை புழல் சிறையில் இருந்து இயக்குனர் கவுதமன் விடுதலை

Viewing 1 post (of 1 total)
 • Author
  Posts
 • #7666
  Inmathi Staff
  Moderator

  சென்னை உயர்நீதிமன்றம் ஜாமின் வழங்கியதை அடுத்து சிறையில் இருந்து வெளியே வந்தார் கவுதமன். ஐ.பி.எல்.க்கு எதிராக போராட்டம் நடத்திய கவுதமன் கடந்த 24 ஆம் தேதி கைது செய்யப்பட்டார்.

Viewing 1 post (of 1 total)
 • You must be logged in to reply to this topic.

Pin It on Pinterest

Share This