சமையல் எரிவாயுவிற்கு மானியம் அதிகரிப்பு

Forums Inmathi News சமையல் எரிவாயுவிற்கு மானியம் அதிகரிப்பு

Viewing 1 post (of 1 total)
  • Author
    Posts
  • #7647
    Kalyanaraman M
    Keymaster

    மானிய விலையில் வழங்கப்படும் சமையல் எரிவாயுவின் விலை, சர்வதேச விலைக்கு ஏற்ப உயர்த்தப்படாத காரணத்தால், சமையல் எரிவாயுவிற்காக மத்திய அரசு வழங்கும் மானியம் 60 சதவிதமாக அதிகரித்துள்ளது. மே மாதம் 159 ரூபாய் மானியம் வழங்கப்பட்ட நிலையில், ஜூன் மற்றும் ஜூலை மாதங்களில் 257 ரூபாய் வரை மானியம் அதிகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Viewing 1 post (of 1 total)
  • You must be logged in to reply to this topic.

Pin It on Pinterest

Share This