இலங்கையில் தமிழக மீனவர்களை நிபந்தனையுடன் விடுதலை

Forums Communities Fishermen இலங்கையில் தமிழக மீனவர்களை நிபந்தனையுடன் விடுதலை

Viewing 1 post (of 1 total)
  • Author
    Posts
  • #7595
    Inmathi Staff
    Moderator

    இராமேஸ்வரம் மற்றும் மண்டபம்பகுதி மீனவர்கள் பதினாறு பேரை இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி நிபந்தனைகளுடன்

    நீதிமன்றதால் விடுதலை செய்யப்பட்டு
    மீனவர்கள் மெர்கான முகாமில் தங்கவைப்பு
    விடுவிக்கப்பட்ட மீனவர்கள் 5ஆண்டுகளுக்குள் எல்லைதாண்டி மீன்பிடிப்பில் கைது செய்ய்ப்பட்டால் ஒரு ஆண்டு முதல் இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை விதிப்பதாக நிபந்தனை விதித்து நீதிமன்றம் விடுவித்தது.
    பறிமுதல் செய்யப்பட்ட மூன்று படகுகளின் வழக்கு வரும் 28ல் விசாரணைக்கு வரவுள்ளது இதில் படகு உரிமையாளர்கள் படகுகளின் ஆவனங்களுடன் ஆஜராகும் வேண்டும் எனவும் தவரும்பட்சத்தில் படகுகள் அரசுடைமையாக்கப்படும் எனவும் நீதிபதி உத்தரவிட்டார்.

Viewing 1 post (of 1 total)
  • You must be logged in to reply to this topic.

Pin It on Pinterest

Share This