குற்றாலம் அருவிகளில் குளிக்க தடை!

Forums Inmathi News குற்றாலம் அருவிகளில் குளிக்க தடை!

Viewing 1 post (of 1 total)
  • Author
    Posts
  • #7125
    Inmathi Staff
    Moderator

    குற்றாலம் அருவிகளில் குளிக்க தடை.

    மேற்கு தொடர்ச்சி மலையில் பெய்து வரும் கனமழை காரணமாக நெல்லை மாவட்டம் குற்றாலம் மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம் ஆகிய அருவிகளில் தண்ணீர் கொட்டுவதால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

    இதையடுத்து நேற்று முதல் குற்றாலம் அருவிகளில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு தடைவிதிக்கப்பட்டது.

    இன்றும் தொடர்மழை காரணமாக இரண்டாவது நாளாக குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

Viewing 1 post (of 1 total)
  • You must be logged in to reply to this topic.

Pin It on Pinterest

Share This