ராமநாதபுரம் மாவட்டத்தில் பார்மலின் கலக்கப்பட்ட மீன்கள் கண்டுபிடிக்கப்படவில்லை

Forums Communities Fishermen ராமநாதபுரம் மாவட்டத்தில் பார்மலின் கலக்கப்பட்ட மீன்கள் கண்டுபிடிக்கப்படவில்லை

Viewing 1 post (of 1 total)
 • Author
  Posts
 • #7015
  Inmathi Staff
  Moderator

  ராமநாதபுரம் மாவட்டத்தில் பார்மலின் கலக்கப்பட்ட மீன்கள் கண்டுபிடிக்கப்படவில்லை என உணவுப்பாதுகாப்புத் துறை அதிகாரி டாக்டர். என்.போஸ் கூறினார். இதுவரை ப்பரமக்குடி, திட்டக்குடி உள்ளிட்ட பகுதிகளில் சோதனை செய்யப்பட்டுள்ளதாகவும், அவற்றை தூத்துக்குடிக்கு அனுப்பியுள்ளதாகவும் கூறினார்.

   

Viewing 1 post (of 1 total)
 • You must be logged in to reply to this topic.

Pin It on Pinterest

Share This