தூத்துக்குடியில் பலத்த காற்றின் காரணமாக மீனவர்கள் மீன் பிடிக்க செல்லவில்லை

Forums Communities Fishermen தூத்துக்குடியில் பலத்த காற்றின் காரணமாக மீனவர்கள் மீன் பிடிக்க செல்லவில்லை

Viewing 1 post (of 1 total)
  • Author
    Posts
  • #7012
    Inmathi Staff
    Moderator

    தூத்துக்குடியில் மணிக்கு 80 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசியதை தொடர்ந்து மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை. தூத்துக்குடி மீன்பிடி துறைமுகத்திலிருந்து சுமார் 200க்கும் மேற்பட்ட மீனவர்கள் கடலுக்கு செல்கின்றனர். இந்நிலையில் காற்று மணிக்கு 80 கிலோ மீட்டருக்கும் அதிகமாக வீசவே மீன் வளத்துறை அதிகாரிகள் அவசரமாக மீனவர்களை தொடர்பு கொண்டு மீன் பிடிக்க செல்ல வேண்டாம் என அறிவுறுத்தினர். இது போன்றே ராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் மீனவர்களும் மீன் பிடிக்க செல்லவில்லை.

Viewing 1 post (of 1 total)
  • கருத்துக்களத்தில் கருத்திடுவதற்கு பதிவு செய்யவும்.

Pin It on Pinterest

Share This