முதல்வருடன் மீனவர்கள் சந்திப்பு

Forums Communities Fishermen முதல்வருடன் மீனவர்கள் சந்திப்பு

Viewing 1 post (of 1 total)
 • Author
  Posts
 • #6953
  Kalyanaraman M
  Keymaster

  சென்னை தலைமை செயலகத்தில் தமிழக முதல்வர் பழனிசாமியை, ராமநாதபுரம் மாவட்ட மீனவர்கள் சந்தித்து பேசினர். இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட மீனவர்கள் மற்றும் படகுகளை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் முதல்வரிடம் கோரிக்கை வைத்துள்ளனர்.

Viewing 1 post (of 1 total)
 • கருத்துக்களத்தில் கருத்திடுவதற்கு பதிவு செய்யவும்.

Pin It on Pinterest

Share This